[To
overthrow the Stalinist, reformist leadership and to build
revolutionary Trotskyist leadership and advance the socialist
program, Socialist
Labour League India
announced its "All-India workers conference" in
April-1992.]
Thozhilalar
Pathai,
Volume 43 [File 414]
November,
1991
ஏகாதிபத்திய
நிதி நிறுவனங்களான பன்னாட்டு
நிதியம்,
உலக வங்கி
ஆகியவற்றின் நிபந்தனைகளை
ஏற்று நரசிம்மராவின் இ.காங்
முதலாளித்துவ அரசாங்கத்தால்
கொண்டு வந்துள்ள புதிய
பொருளாதாரக் கொள்கையின்
விளைவாக இந்திய தொழிலாள
வர்க்கத்தின் மீது கடும்
வர்க்க ஒடுக்குதல் கூட்டப்பட்டுள்ளது.
இதனால்
மிகவும் அதிகரிக்கும்
ஆலைமூடல்கள் ஆட்குறைப்பு
சம்பளவெட்டு,
DA சீலிங்,
சமூக சேவை
வெட்டு,
ஆலைகளை
தனியார்மயமாக்குதல் ஆகியவற்றை
எதிர்த்துப் போராட தொழிலாள
வர்க்கத்துக்குள் இருக்கும்
முதலாளித்துவ
ஏஜெண்டுகளான
ஸ்டாலினிச,
சீர்திருத்தவாத
தலைமைகளை அகற்றி புரட்சிகர
டிராட்ஸ்கிச தலைமையைக்
கட்டவும்,
சோசலிச
வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவும்,
சோசலிசத்
தொழிலாளர் கழகம் ஏப்ரல் 1992ல்
"அகில
இந்திய தொழிலாளர் மாநாட்டைக்
கூட்டவுள்ளது.
அம்மாநாட்டில்
கலந்து கொள்ள வருமாறும் மேலும்
இம்மாந்நாட்டிற்கான நன்கொடைகளையும்
தந்துதவுமாறும் வர்க்க நனவுள்ள
தொழிலாளர்களையும் இளைஞர்களையும்
சோசலிசத் தொழிலாளர் கழகம்
அறைகூவி அழைக்கின்றது.

No comments:
Post a Comment