"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Thursday, July 14, 2016

தோழர் சேதுராமன் நினைவுக் கூட்டம் (துண்டறிக்கை)


[‪SLL-India‬ organizes meeting in Madurai for the political supporter of ICFI, who in 1940s had dedicated 7 years as a full time activist in BLPI.]

Thozhilalar Paathai, Volume 35
October, 1990


நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் ஆதரவாளரும் 1940களில் டிராட்ஸ்கிச போல்ஷேவிக் லெனினிஸ்ட் கட்சியில், ஏழு வருடங்கள் முழு நேர ஊழியராகவும் பணியாற்றிய தோழர் சேதுராமனின் போராட்ட வாழ்வை நினைவுகூறும் கூட்டம்:

அக்டோபர் 22, திங்கள் மாலை 5 மணி
பயணிகள் விடுதி (கிரீன்லாண்ட்)
இரயில்வே காலனி அருகில், மதுரை

No comments:

Post a Comment