இதழ்-21,
ஜனவரி-பிப்ரவரி,
1989
நான்காம்
அகிலத்தின் அனைத்துலகக்
குழுவுடன் ஐக்கியம் கொண்டது
நான்காம்
அகிலத்தின் ஐம்பதாம் ஆண்டு
நிறைவு சொற்பொழிவுத் தொடர்ச்சி
பிப்ரவரி
12, ஞாயிறு
மாலை 4-30
மணிக்கு:
கோர்பச்சேவின்
முதலாளித்துவ மறுசீரமைப்பு
(பெரஸ்து
ரொய்கா):
கொள்கையைத்
தோற்கடி!
பிப்ரவரி
19, ஞாயிறு
மாலை 4.30
மணிக்கு:
உலக
முதலாளித்துவ நெருக்கடியும்
சோசலிசத்திற்கான போராட்டமும்!
பிப்ரவரி
26, ஞாயிறு
மாலை 4-30
மணிக்கு:
ஸ்டாலினிசமும்
டிராட்ஸ்கிசமும்!
இடம்:
கலைவாணி
நர்சரிப் பள்ளி,
படைவீட்டம்மன்
கோயில் தெரு,
(ஓட்டேரி
பட்டேல் பூங்கா அருகில்)
குயப்பேட்டை,
சென்னை-
12.
பேருந்துகள்: 7B, 7D, 29A; 29B, 29C, 29J, 38C, 48A, 48, 48V (ஓட்டேரி ஸ்டாப்பிங்)
நான்காம் அகிலத்தின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழா
நாள்:
மார்ச்
18, சனி-காலை
10-12.00 வரை
புகைப்படக் கண்காட்சி;
கூட்டம்
மாலை 5-00
மணிக்கு
இடம்:
சாந்தா
கல்யாண மண்டபம்,
கந்தசாமி
கோயில் தெரு,
குயப்பேட்டை,
சென்னை
- 12 (தாசாமக்கான்
ஸ்டாப்பிங்)