[Socialist
Labour League India held Trotsky memorial day meeting in Chennai,
India.]
Thozhilalar
Paathai, Volume 391
July,
1989
அக்டோபர்
புரட்சியில் லெனினுடன் இணைத்
தலைவரும்,
செம்படையை
அமைத்தவரும் நான்காம் அகிலத்தின்
ஸ்தாபகரும் ஆன லியோன் டிராட்ஸ்கி
ஸ்டாலினால் படுகொலை செய்யப்பட்டு
49வது
ஆண்டை நினைவுகூரும் கூட்டம்.
“நான்காம்
அகிலத்தின் வெற்றியில் எனக்கு
நம்பிக்கை உண்டு;
முன்னேறிச்
செல்லுங்கள்!”
— லியான்
டிராட்ஸ்கிச
இடம்:
பெரியார்
திடல் (எழும்பூர்
தினத்தந்தி ஆபிஸ் அருகில்)
காலம்:
21.08.89; திங்கள்;
மாலை;
மணி:
5.30
ஸ்டாலினிச
சி.பி.எம்.
சி.பி.ஐ.
தலைமைகளை
முதலாளித்துவ கட்சிகளுடனான
அவற்றின் உறவுகளைத் துண்டித்து,
தொழிலாளர்கள்,
விவசாயிகள்
அரசாங்கத்தை அமைக்கப்
போராடும்படி நிர்பந்தி!
No comments:
Post a Comment