"Suppressing or isolating the past mistakes or errors will lead to or prepare new ones.”

Friday, June 17, 2016

சோசலிச தொழிலாளர் கழகத்தின் பொதுக்கூட்டம்

இதழ் 29, பிப்ரவரி 1990

  • காஷ்மீரின் சுயநிர்ணய உரிமையை பேணு!
  • இந்திய - பாகிஸ்தான் ராணுவங்களை காஷ்மீரிலிருந்து வாபஸ் வாங்க போராடு!
  • மத அடிப்படையிலான 1947 உபகண்ட பிரிவினையை நிராகரி!
  • உபகண்டத்தில் ஐக்கிய சோசலிசக் குடியரசுகள் அமைக்கப் போராடு!

பாரதி திடல் (மார்க்கெட்) தாம்பரம்

புதன், 28-2-1990


மாலை, 6.30 மணிக்கு.

No comments:

Post a Comment